கீழக்கரை ஒரு வார்டு உறுப்பினரை மிகவும் புகழ்ந்து ஒரு இனையதளத்தில் செய்திகள் வருகின்றது.
இவர் ஒருவர் தான் மக்களுக்கு சேவை செய்கின்றாராம். மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் படுத்து
தூங்குகின்றார்களாம். கடற்கரையில் மண்டிக்கிடக்கும் குப்பைகளை தனது கேமரா மூலம் படம்
பிடித்து தினகரன் நிரூபர் வெளியிட்டு இருக்கின்றார். தற்போதைய கீழக்கரை கடற்கரை நிலவரம்
அனைவரும் அறிந்ததே.உண்மையான செய்திகளை பத்திரிக்கை
வாயிலாக வெளியிடுவதால் கீழக்கரை நகருக்கு பல நன்மைகள் நடந்து வருவதை அனைவரும் அறிந்ததே.
சில முட்டாள் கவுன்சிலர்களுக்கு இது தெரியாதா? அது சரி போதையில் தென்னந்தோப்பில் படுத்து
கிடக்கும் இவர்களுக்கு ஊருக்குள் நடப்பது எப்படி தெரியும்? இவ்வாறு 5-வது வார்டு கவுன்சிலர்
ஜனாப்.M. சாகுல்ஹமீது அவர்கள் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
அணைத்து கவுன்சிலர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் அனைவருக் மக்களுக்காக செயல் படுங்கள் அவர் அப்படி பிரபலம் ஆகிறார் இவர் இப்படி பிரபலம் ஆகின்றார் என்று நினைக்காமல் தங்கள் பகுதிகளின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்துங்கள்
ReplyDeleteகடமைக்கு செய்தல் அதில் பலன் இல்ல
எதையும் தன கடமையாக கருதி செய்தால் அதற்கு நிச்சயம் பலன் உண்டு